Dataset Viewer
Auto-converted to Parquet
text
stringlengths
15
109
ஈராக்கில் 43 ஆண்டுகள் கழித்து அழகிப்போட்டி
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித்தின் தள்லே தில்லாலே
சொந்த செலவில் வாகன காப்பீடு எடுத்து கொடுத்த காவல் ஆய்வாளர்
பிறந்தநாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்
நானா பாஜகவில் இணைந்துவிட்டேனா வரலட்சுமி விளக்கம்
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது 58 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மேயாதமான் இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்து தனுஷ் ட்வீட்
அடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி அமித் ஷா
தொடரும் பஸ் கட்டண உயர்வு தினசரி மாதாந்திர பாஸ்ம் காலி
செம்மரம் வெட்டச் சென்றதாக திருப்பதியில் தமிழர்கள் கைது
ஒரே நேரத்தில் மக்களவை பேரவைகளுக்கு தேர்தல்
பஸ் ஸ்டிரைக் மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள்
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மாரடைப்பால் மரணம்
சிபிஐ சோதனை நிறைவு சிதம்பரம் வீடுகளில் சிக்கியது என்ன
உளவு பார்க்கும் பொம்மை
ஆராசாவின் 2ஜி புத்தகம் ஜனவரி 20ல் வெளியீடு
நடந்தது விபத்தா படுகொலையா சயானிடம் விசாரணை தீவிரம்
உலகக் கோப்பை கால்பந்து பெருவை வீழ்த்தி டென்மார்க் அசத்தல்
போலீஸ் வேலை ஹால் டிக்கெட்கள் ரெடி
காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா உதயநிதி ஸ்டாலின்
ஒத்தைக்கு ஒத்த வாடா வெளியானது விஸ்வாசம் டிரைலர்
தருமபுரியில் கடுமையான பனிப் பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
மன்னார்குடியில் அமோகமாக மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை
பயங்கரவாதிகளின் தந்தை திலகர் 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை
நியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு காலை 1030 மணிக்கு தீர்ப்பு
ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன் வைரலாகும் வீடியோ
சித்தாள் வேலை பார்க்கிறார் யோகாவில் தங்கம் வென்ற வீராங்கனை
கருணாநிதி நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை
எம்ஜிஆர் கருணாநிதி நட்பை ஸ்டாலின் மறக்கக்கூடாது தம்பிதுரை அழைப்பு
குழந்தையை கொலைவெறியுடன் தாக்கும் தாய்குடும்பத் தகராறால் விபரீதம்
அதற்காக வருத்தப்பட்டார் பொல்லார்ட் ரோகித் சர்மா
அவர் இங்க படிக்கவே இல்லையே அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்
சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை கொன்று விடாதீர்கள்கேரள இளம் தம்பதி உருக்கம்
ரஜினியின் 2ஓ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்
ஐபிஎல் 2019 அணி மாறும் வீரர்கள் ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி
இருமுறை சிற்றுந்து மோதியும் தப்பிய நபர் வீடியோ
துப்பாக்கிச்சூடு தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்
ரூ1000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும் ஆய்வில் முடிவு
கர்நாடகாவில் 11 மணி நிலவரப்படி 24 வாக்குப்பதிவு
ஆற்றில் பொங்கும் நுரை காரணம் புரியாமல் மக்கள் அவதி
சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம்
ஏப்ரலில் இருந்து ஜனவரிக்கு மாறினால் என்ன நடக்கும்
ஆறாவது முறை அவுட் பெங்களூருக்குத் தொடரும் சோகம்
அம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தட்டு ஏந்தி போராடிய மக்கள்
திமுக ஊராட்சி சபைக் கூட்டம் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்
ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
வரி ஏய்ப்பு புகார் நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக உத்தரவு
குழந்தைகளுடன் பேசும் பாடம் நடத்தும் ரோபோட்
காதல் பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் ஆணவ படுகொலையில் தகவல்
அமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்கள்
துணிந்து செயல்பட்ட நடிகை அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்
சத்தமில்லாமல் நியமிக்கப்பட்ட பிராமணரல்லாத முதல் அர்ச்சகர் ஸ்பெஷல் பேட்டி
அலோக் வர்மா வீட்டின் அருகே சுற்றித்திரிந்த அந்த நாலு பேர் யார்
எதுவும் பேசக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா கமல்ஹாசன் ஆவேசம்
கைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி
மேதீவுகளை மிரட்டிய இளமையும் அனுபவமும் இந்தியா 364 ரன் குவிப்பு
தூத்துக்குடி போராட்ட நிகழ்வுகள் பேரவையில் முதல்வர் அறிக்கை
பணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்
ரிசல்ட் அறிவிப்பில் மட்டும் மாற்றம் போதுமா ஸ்டாலின் கேள்வி
பும்ரா புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்ஐ தவிர்க்க வேண்டும் கோலி கோரிக்கை
என் அப்பாவும் முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம் போட்டுடைத்த அம்ருதா
வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்
ஒரே வீட்டில் 11 பேர் மரணம் போலீசாரை குழப்பும் மர்ம தடயங்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடரும் சிக்கல்
ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது நடிகர் விவேக் கருத்து
பத்திரிகையாளர் கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிட்டாரா
இஞ்சினியர்களுக்கு பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை ஒப்புதல் இல்லையா
காவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்
ரஜினியின் 2ஓ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்
பாரீசில் பயங்கரவாத தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி
5 ஆயிரம் கிமீ சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
நியூட்ரினோ திட்டம் அமலானால் மறக்காமல் மரம் வளர்க்கவும்
லவ் மட்டுமே ஜிகாத் இல்லை முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு
238 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்
அண்ணன் தம்பிங்க லண்டனில் பிராவோ பன்ச்
கடல் சீற்றம் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிற்கும் படகுகள்
எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது கேரள பாதிரியார் வாக்குமூலம்
சசிகலாவின் பரோல் விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா தமிழிசை கேள்வி
கேக்கில் மிக்ஸியும் கிரைண்டரும் சர்கார் வெற்றியை கொண்டாடிய படக்குழு
குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்
வில்லங்கம் தந்த ஃபேஸ்புக் நட்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
என்னைக் கொன்றிருக்கலாமே கண்ணீருடன் கர்ப்பிணி
துர்நாற்றம் வீசும் உதகை படகு இல்லம் ஏரி
பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும் பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை
சபரிமலை எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது கேரள உயர்நீதிமன்றம்
அமைதியை ஏற்படுத்துங்கள் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி கடிதம்
விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு கட்டாயம் மத்திய அரசு
கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இன்று மெஸ்ஸியின் தரிசனம்
ஆன்லைனில் கரண்ட் பில் கட்டினால் சலுகை
முதலில் கெத்து கடைசியில் சொதப்பல் ஜப்பானின் தோல்வி
மெட்ரோ ரயில் சுரங்கபாதை அமைக்கும் பணி நிறைவு
71 வருடங்களுக்கு பிறகு சீக்கிய தம்பியை சந்தித்த இஸ்லாமிய சகோதரிகள்
2 ரூபாய்க்கு விற்கும் முள்ளங்கி விவசாயிகள் வேதனை
ஜோத்பூரில் நடிகை பிரியங்கா சோப்ராநிக் ஜோனாஸ் திருமணம்
அரசு கேபிளில் துண்டிக்கப்பட்ட புதியதலைமுறை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என மக்கள் கருத்து
விராத் கோலியை எதிர்த்த தோனி
கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு சோனியா காந்தி

Dataset Description

The dataset contains Tamil News Headlines which is used for training the tamil tokenizers. In this dataset, the data points contains different categories of tamil news headlines text.

Downloads last month
33