text
stringlengths
15
109
3300 போன் அழைப்பு 1500 மெசேஜ் போலி பேஸ்புக் கணக்குடெல்லி கொலையில் மேலும் திடுக்
சென்னையில் காலை 11 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யலாம்
காவலர் தற்கொலை காரணம் என்ன தீவிரமடையும் விசாரணை
உலகின் மிக முக்கியமான பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பத்திரிகை புகழாரம்
4 நாட்களில் ஆர்கேநகர் வேட்பாளர் ஓபிஎஸ் அணி
பாஜக ஆளும் 3 மாநிலங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது திருநாவுக்கரசர்
சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்
பாலாறு தடுப்பணை விவகாரம் கைவிரித்த மத்திய அரசு
மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் காங் குற்றச்சாட்டு
72வது சுதந்திர தினம் தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
அகிலேஷ்மாயாவதி மெகா கூட்டணி காங்கிரசுக்கு இடமில்லையா
4 மணி நேரம் சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்கள் குழந்தையின் உயிருக்காக கூட்டு முயற்சி
20 டிரைலரும் 3டியில் தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்
டிசம்பர் 4ல் ஆர்ப்பாட்டம் ஸ்டாலின் அறிவிப்பு
அமைச்சர் ஜெயக்குமாருடன் விவசாயிகள் வாக்குவாதம்
சேதமடைந்த தென்னைக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு
ஆளுநர் வித்யாசாகர் ராவின் காரில் இருந்த சுழல் விளக்கு அகற்றம்
மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் ராகுல் காந்தி
சூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை அன்று முத்து இன்று 20
எரிபொருள் விலையேற்றம் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு யுவ புரஷ்கார்விருது
தனுஷுக்கு நன்றி சொன்ன சவுந்தர்யா
சொந்த ஊரில் முத்துக்கிருஷ்ணன் உடல் தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
ஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் மெகபூபா
வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது எப்படி டெமோ காட்டிய ஆம் ஆத்மி எம்எல்ஏ
வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில் திடுக்கிடும் தகவல்
தினமும் ரூ10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
பாக்சிங் டே டெஸ்ட் முரளி விஜய் ராகுல் அதிரடி நீக்கம் மயங்க் அகர்வால் சேர்ப்பு
நம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா இவர்கள் உண்மையான ஹீரோக்கள்
நீட் விவகாரம் பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
பல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை
நான் இளம் கிறிஸ் கெய்லா கேட்கிறார் எவின் லெவிஸ்
மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யாராய்
பெரும்பான்மை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது ஆம் ஆத்மி
சென்னையில் 15000 போலீசார் குவிப்பு
மெர்சிடிஸ் காரில் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் பதற வைக்கும் காட்சி
மீண்டும் திறந்த டாஸ்மாக் கடையை சூறையாடிய பொதுமக்கள்
நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள்
அடுத்த படத்தை கையிலெடுக்கிறாரா தனுஷ்
நான் பொறுக்கி தான் கமல் பேச்சு
தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு
துப்பாக்கி குண்டு பெரியபாண்டியனின் நுரையீரலில் பாய்ந்ததால் உடனடி மரணம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ராஜபக்சே மகன் ட்விட்டரில் வாழ்த்து
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் வாக்குரிமையை ரத்து செய்யலாம் யோகா ராம்தேவ்
நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்
44 விதிமீறல் சம்பவங்கள் சென்டினல் தீவுக்கு செல்ல மீண்டும் தடை
சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா
ஒரே மாதிரி வரி விதிக்க விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
வட்டாட்சியர் ஜீப் மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பாயக் கூடாது உயர்நீதிமன்றம்
கடனாளியாக்குவதுதான் சாதனை பட்ஜெட் பற்றி ஸ்டாலின்
மணமான பெண்ணை காதலனுடன் அனுப்பிய உதவி ஆய்வாளர்
சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி
மரத்தடி கல்வி கால்வாய் குடிநீர்  மத்திய பிரதேச அவலம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை
தேசத்திற்கு பாஜகவின் சேவை தொடரும் பிரதமர் மோடி
விக்கிபீடியாவுக்கு திடீர் தடை
கருணாநிதி ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்  உருகும் டிரைவர்
அரசு மீது சேற்றை வாரி இறைப்பதா பிரதமர் மோடி காட்டம்
தோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது ஃப்ளமிங் பெருமிதம்
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி 5 வருடத்திற்கு பின் இருவர் கைது
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மோட்டார் சைக்கிள் பயணம் கிளம்பிய பெண்
பேருந்து கட்டணம் குறைப்பில் நாடகம் விஜயகாந்த் கண்டனம்
அலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்
கப்பலில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி சோதனையில் சிக்கின
பெண்கள் மீது வெறுப்பு 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்
சத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது அநாகரிகம் விஜய்சேதுபதி
சிகரெட் கொடுக்காததால் முதியவர் தலையில் தீ வைத்த கும்பல் கைது
நீதி வெல்வது எப்போது அற்புதம்மாள் கேள்வி
பாலிவுட் பாட்ஷா சஷி கபூர் மறைந்தார்
ரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் நெல்லையில் அதிர்ச்சி
சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்
புதிய தலைமுறை செய்தி எதிரொலி எண்ணெய் கழிவுகள் நிறுத்தம்
100 கோல்கள் அடித்த 2வது வீரர் மெஸ்சி பார்சிலோனா ஹாட்ரிக் வெற்றி
ஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்
என்னை பைத்தியக்காரன் என நினைக்கிறீர்களா தோனியின் கோபம் குறித்து சிலிர்க்கும் குல்தீப்
ஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைப்பு மாந்த்ரீகம் காரணமா
கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் விடுவிப்பு மதுரை எஸ்பி தகவல்
பயிற்சி ஆட்டம் தண்ணி காட்டிய ஆஸி லெவன் விக்கெட் வீழ்த்திய கோலி
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்
பவர் ஸ்டாரை காணவில்லை
இந்தியில் நடிக்கிறார் பாகுபலி பிரபாஸ்
வாழ்த்து மழையில் நனையும் ஆட்டோ டிரைவர் மகன்
கஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் விவசாயி தற்கொலை
நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு டிடிவி தினகரன் உருவ பொம்மை எரிப்பு
ஜல்லிக்கட்டு வன்முறை 8ஆம் தேதி விசாரணை தொடக்கம்
திருப்பதி கோவிலுக்கு 400 கிமீ பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய்
எஸ்சிஎஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் நடிகர் கருணாகரன்
மீண்டும் டி20 போட்டியில் தோனி சேர்ப்பு ஓய்வு அறிவிப்பா
அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம் ஓபிஎஸ்
சென்னை டெஸ்ட் இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவிப்பு
பெற்ற குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி நீதிமன்றத்தில் ஆஜர்
எல்லை பிரச்னை சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை
திராவிடமே ஓய்வெடு திறமைக்கு வழிவிடு மதுரையில் வைரல் போஸ்டர்
நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்
டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள் ரயில்வே பாதுகாப்பு படை கடிதம்
தனி ஒருவனாக அண்டார்டிக்காவை கடந்து அமெரிக்கர் சாதனை